You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
57 ஆண்டுக்கு முந்தைய திருமண வீடியோ கண்டங்கள் தாண்டி இந்த தம்பதியை சென்றடைந்தது எப்படி?
எய்லீன் மற்றும் பில் டர்ன்புல் ஆகியோருக்கு 57 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.
அப்போது அவர்கள் ஸ்காட்லாந்தில் வசித்து வந்தனர். அங்கு அவர்களது திருமண வீடியோ தொலைந்து போய்விட்டது. அதன்பிறகு அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.
இத்தனை ஆண்டுகள் கழித்து, இப்போது அந்த திருமண வீடியோ மீண்டும் கிடைத்துள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அதில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அது சரியானவர்களை சென்றடைந்திருக்கிறது.
மேலும் தகவல்கள் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)