காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு

காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு
பிரசுரிக்கப்பட்டது

ஜம்மு காஷ்மீர் சோனாமார்க் பகுதியில் திடீரென பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டது.

நேற்று மார்ச் 5-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.

கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)