'தப்பிச்சுடுங்கன்னு சொல்லிட்டு டிரைவர் ஓடிட்டாரு' - உயிர் தப்பிய சென்னை பெண் பேட்டி

காணொளிக் குறிப்பு, நேபாள வெள்ளம்: "தப்பிச்சுடுங்கன்னு சொல்லிட்டு டிரைவர் ஓடிட்டாரு"
'தப்பிச்சுடுங்கன்னு சொல்லிட்டு டிரைவர் ஓடிட்டாரு' - உயிர் தப்பிய சென்னை பெண் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

நேபாள திடீர் பெருவெள்ளத்தில் இருந்து தப்பித்து தாயகம் திரும்பிய சென்னையை சேர்ந்த விஜய புவனேஸ்வரி, வெள்ளத்தில் இருந்து தப்பித்த தருணம் பற்றியும் தான் பார்த்த பேரிடர் பற்றியும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு