இலங்கையில் சாப்பாடு போட்டவரின் மரணத்துக்கு துக்கம் அனுசரித்த குரங்கு

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் தனக்கு சாப்பாடு போட்டவர் மரணமடைய, அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய குரங்கை பார்த்து அங்கிருந்தவர்களின் கண்கள் கலங்கின.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: