கோட்டாபய ராஜபக்ஷ நள்ளிரவில் இலங்கை திரும்பினார்
பிரசுரிக்கப்பட்டது
மக்கள் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ நள்ளிரவில் இலங்கை திரும்பினார். இதனால், மீண்டும் போராட்டம் வெடிக்குமா? போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்