இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மாணவர்கள் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நிலையில் அவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள சமீபத்திய நிலவரத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்