இலங்கை அருகே 'சீன கப்பல்'- முன்பே வந்த பாகிஸ்தான் கடற்படை கப்பல்

காணொளிக் குறிப்பு, இலங்கையை நெருங்கும் 'சீன உளவு கப்பல்'- துறைமுகத்தை அடைந்த பாகிஸ்தான் கடற்படை கப்பல்
பிரசுரிக்கப்பட்டது

யுவான் வாங் 5 என்ற சீன கண்காணிப்பு கப்பல் இலங்கையை ஒட்டிய சர்வதேச கடற்பரப்பில் நகர்ந்து கொண்டிருக்க, பாகிஸ்தான் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இந்த காணொளியை காணுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: