எரிவாயு தட்டுப்பாடு - இலங்கை மக்களுக்கு கைக்கொடுக்கும் விறகு அடுப்பு

காணொளிக் குறிப்பு, எரிவாயு தட்டுப்பாடு - இலங்கை மக்களுக்கு கைக்கொடுக்கும் கரி அடுப்பு
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு தீவிரமாக உள்ள நிலையில், உணவக உரிமையாளர்களும் பொதுமக்களுக்கும் சமைப்பதற்கு விறகு அடுப்பை நாடிச் செல்கின்றனர். இதனால், அங்கு விறகு அடுப்பு விற்பனை சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.

தயாரிப்பு - எம். மணிகண்டன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: