இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலத்தீவில் இருக்கும் சொத்துகள்

காணொளிக் குறிப்பு, இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலத்தீவில் இருக்கும் சொத்துகள்
பிரசுரிக்கப்பட்டது

கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் மாலத்தீவை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதையும் அதற்கான பின்னணி காரணங்களையும் விளக்குகிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :