இலங்கை காலி பிரதமர் அலுவலகத்திற்குள் குவியும் மக்கள்; வலுப்பெறும் போராட்டம்

காணொளிக் குறிப்பு, இலங்கை காலி முகத்திடலில் குவியும் மக்கள்; வலுப்பெறும் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்கிறார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: