இலங்கை ஜனாதிபதி மாளிகையில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள் - கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வசதிகளை அனுபவிப்பதற்காக அங்கேயே பெரும்பாலான போராட்டக்காரர்கள் அனுபவித்து வருகின்றனர்.
அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் நேரில் பார்வையிட்டு வழங்கிய சிறப்புத் தகவல்கள் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்