இலங்கை நெருக்கடி: வறுமையின் உச்சத்தில் தவிக்கும் முஸ்லிம் குடும்பம்

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் நீடித்து வரும் பெருளாதார நெருக்கடியால் பிள்ளைகளுக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும் குடும்பத்தை வழிநடத்த பணம் இல்லாத நிலையிலும் இருப்பதாக கூறுகிறார் ஷர்மிளா மவோரித்.

சமீபத்திய முன்னேற்றங்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருவதாலேயே தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஷர்மிளா கூறுகிறார். விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: