இலங்கையை தலைமையேற்று நடத்துவதில் யாருக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

பிரசுரிக்கப்பட்டது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவின் மாளிகை போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவரால் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என கூறியிருக்கிறார். அப்படியென்றால், நாட்டை தலைமையேற்று நடத்துவதில் யாருக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

ஏற்கெனவே நிதியில்லாமல், எரிபொருள் தீர்ந்து பெரும் சிக்கலில் இருக்கும் இலங்கையில் அடுத்த என்ன நடக்கப் போகிறது? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: