You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை போராட்ட களத்தில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழின் நேரடிச் செய்தி
பிரசுரிக்கப்பட்டது
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தமது அலுவல்பூர்வ மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியிருக்கிறார்.
அவரது இல்லத்துக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை பிற்பகலில் நுழைந்தனர்.
அங்குள்ள சமீபத்திய தகவல்கள் குறித்து கொழும்பில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்திகளை வழங்கி வரும் ரஞ்சன் அருண் பிரசாத் தரும் நேரடித்தகவல் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்