இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் அடக்கம்

காணொளிக் குறிப்பு, இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் அடக்கம்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கை பண்டாரகம - அட்டலுகம பகுதியில் மர்மமாக கொலை செய்யப்பட்ட சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: