இலங்கை எம்.பி அமரகீர்த்தி அத்துகோரல மரணத்தில் திடீர் திருப்பம்

காணொளிக் குறிப்பு, இலங்கை எம்.பி அமரகீர்த்தி அத்துகோரல மரணத்தில் திடீர் திருப்பம்
பிரசுரிக்கப்பட்டது

கொழும்பு புறநகர் பகுதியில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி அமரகீர்த்தி அத்துகோரலவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம், அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அமரகீர்த்தி அத்துகோரலவின் உடலில் ஏற்பட்ட உள்ளக காயங்களே, அவரது மரணத்திற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: