ரணில் விக்ரமசிங்க: 6ஆவது முறையாக இலங்கையின் பிரதமர் - யார் இவர்?

காணொளிக் குறிப்பு, ரணில் விக்ரமசிங்க: 6ஆவது முறையாக இலங்கையின் பிரதமர் - யார் இவர்?
பிரசுரிக்கப்பட்டது

ஆறாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து வருகின்றார். யார் இந்த ரணில் விக்ரமசிங்க என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: