இலங்கை நெருக்கடி: பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்பு

காணொளிக் குறிப்பு, ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 6வது முறையாக பிரதமர் ஆன இவர் யார்?
பிரசுரிக்கப்பட்டது

இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார சிக்கலில், நிச்சயமற்ற நிலையில் தவிக்கும்போது 6-வது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து வருகின்றார்.

நியமன எம்.பி ஆக உள்ள ரணில் எப்படி இந்த நாட்டின் பிரதமரானார்? விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: