இலங்கை சினிமாவின் இன்றைய நிலை: கலங்கும் கனவு உலகம்

காணொளிக் குறிப்பு, கலங்கும் கனவு உலகம் - இலங்கை சினிமா துறையின் இன்றைய நிலை
பிரசுரிக்கப்பட்டது

நீண்ட காலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இலங்கை சினிமா துறை மீண்டு எழுவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதுகுறித்து விளக்கும் காணொளி:

தயாரிப்பு: எம். மணிகண்டன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :