இலங்கையில் பழைய கார்கள் மட்டுமே ஓடுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, இலங்கையில் பழைய கார்கள் மட்டுமே ஓடுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

இலங்கைச் சாலைகளில் புதிய கார்களைக் காண்பது அரிது. பளபளப்பாகத் தெரியும் சில கார்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவையாகவே இருக்கும். காரணம் என்ன என்பதை விளக்குகிறது இந்த காணொளி:

தயாரிப்பு - எம். மணிகண்டன்

படத்தொகுப்பு - நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: