இலங்கை மருத்துவ நெருக்கடி: “எனது மகனின் வாழ்க்கை குறித்து எனக்கு அச்சமாக உள்ளது”

காணொளிக் குறிப்பு, இலங்கையில் மருத்துவ நெருக்கடி: “எனது மகனின் வாழ்க்கை குறித்து எனக்கு அச்சமாக உள்ளது”
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அங்கு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எட்டு வயது மெத்துஜாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது மருந்துகள் கிடைக்காத காரணத்தால் தனது மகனின் உயிர் ஆபத்தில் உள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தனர் மெத்துஜாவின் பெற்றோர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :