இலங்கையை மீண்டும் நெருங்கும் சீனா - இரு நாட்டு பிரதமர்கள் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சீனா பிரதமரும் இலங்கை பிரதமர் இடையில், வெள்ளிக்கிழமையன்று தொலைபேசி உரையாடல் ஒன்று நடந்ததாக, இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது. அந்த உரையாடலின்போது, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை உறுதி செய்வதற்கு சீனா உதவிகளை வழங்கும் என, சீன பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்