இந்த நாட்டில்தான் பிறக்கவேண்டும் என்பது என் குழந்தையின் விதி: இலங்கை தமிழ் அகதியின் குரல்

காணொளிக் குறிப்பு, இந்த நாட்டில்தான் பிறக்கவேண்டும் என்பது என் குழந்தையின் விதி: இலங்கை தமிழ் அகதியின் குரல்
பிரசுரிக்கப்பட்டது

இந்த நாட்டில்தான் பிறக்கவேண்டும் என்பது என் குழந்தையின் விதி. இந்த நாட்டில் எங்களை நன்கு பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பித்து தமிழ்நாடு வந்துள்ள கர்ப்பிணியான இலங்கைத் தமிழ் அகதிப் பெண்.

தயாரிப்பு/ காணொளி: பிரபுராவ் ஆனந்தன்.

படத் தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :