இலங்கை போராட்ட களத்தில் ஆடல், பாடல் ஏன்? டெஸ்ட் போட்டிபோல் போராட்டம் - விளக்கும் இளைஞர்கள்

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் போராட்ட களத்தில் ஆடல், பாடல் கொண்டாட்டங்களுடன் இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். நின்று, நிதானமாக விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போல் நிலைத்த போராட்டத்தில், அரசுக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்யும் வடிவமாகவே இதை செய்வதாக சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: