இலங்கை போராட்ட களத்தில் கவனம் ஈர்த்த தமிழ் பெண் - யார் இவர்?

பிரசுரிக்கப்பட்டது

கொழும்பு காலி 7முகத்திடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகைத் தந்து போராட்டங்களை நடத்திய போதிலும், போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நொடி முதல் ஒரு தமிழ் பெண், அனைரவது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

யார் இவர்? இந்த காணொளியைப் பாருங்கள்.

தயாரிப்பு & ஒளிப்பதிவு - ரஞ்சன் அருண் பிரசாத்

படத்தொகுப்பு - ஜெயக்குமார் சுந்தரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :