இலங்கை புத்தாண்டிலும் போராட்டம்: காலிமுகத் திடலில் தமிழர்களுடன் சிங்கள மக்களும் அரசுக்கு எதிராக போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையில் புத்தாண்டின் போதும் காலிமுகத் திடலில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றனர். இதில், மலையகத் தமிழர்களும் பெருமளவு பங்கேற்றிருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்