இலங்கை பொருளாதார நெருக்கடி: ''இனியும் இங்கு நடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது"

காணொளிக் குறிப்பு, ''இனியும் இங்கு நடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது", - போராட்ட களத்தில் இலங்கை முஸ்லிம் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண்கள் சிலர், தங்கள் நிலைமையை, பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

தயாரிப்பு & ஒளிப்பதிவு - ரஞ்சன் அருண் பிரசாத்

படத்தொகுப்பு - பா.டேனியல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :