இலங்கை போராட்ட களத்தில் இணைந்த ஐடி ஊழியர்கள்

பிரசுரிக்கப்பட்டது

சர்வதேச நாடுகளிடமிருந்து நேரடியாக அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தொழில்துறையாக ஐடி துறை காணப்படுகின்றது. அந்த தொழில்நுட்ப தொழில்துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பல்வேறு ஐடி ஊழியர்கள், நிர்வாகிகளின் கருத்துக்கள், இந்தக் காணொளியில்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: