இலங்கை பொருளாதார நெருக்கடியால், சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்த முடிவு

காணொளிக் குறிப்பு, இலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்த முடிவு
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் கடுமையாக உயர்த்த லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது தொடர்பான தகவலை இந்த காணொளியில் பார்ப்போம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: