இலங்கையில் கொத்து பரோட்டாவிற்கு காப்புரிமை வாங்கும் முயற்சி – மக்களின் கருத்து என்ன?

காணொளிக் குறிப்பு, இலங்கையில் கொத்து பரோட்டாவிற்கு காப்புரிமை வாங்கும் முயற்சி – மக்களின் கருத்து என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இலங்கைக்கே உரித்தானது என கூறப்படும் இந்த 'கொத்து' என்ற உணவிற்கு, சர்வதேச காப்புரிமை பெற வேண்டும் என அண்மையில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷரித்த ஹேரத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மக்கள் என்ன கூறுகின்றனர்?

ஒளிப்பதிவு - ரஞ்சன் அருண் பிரசாத்

படத்தொகுப்பு - நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: