டக்ளஸ் தேவானந்தா: இலங்கை மீனவர்களின் போராட்டம் வலுக்கிறது - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

காணொளிக் குறிப்பு, டக்ளஸ் தேவானந்தா: இலங்கை மீனவர்களின் போராட்டம் வலுக்கிறது - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கும்போது பிடிபட்டதாகக் கூறி கைதாகி பின்னர் விடுவிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல, சமீபத்திலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதேவேளை, இரண்டு இலங்கை மீனவர்களும் சமீபத்தில் நடுக்கடலில் தாக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தடுக்கக் கோரி தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களின் கடல் ஊடுருவலை தடுக்கக் கோரி இலங்கை மீனவர்களும் தங்களுடைய மண்ணில் இருந்தபடி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: