You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு நெகிழ்ச்சி
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு திரைப்பட நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது
பட்டம் பெற்ற பிறகு நடிகர் சிலம்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நான் டாக்டர் பட்டம் பெற்றதற்கு எனது தாய், தந்தைதான் காரணம். ஒன்பது மாத குழந்தையாக இருந்த போதே என்ன நடிக்க வைத்தனர். மேலும், நான் டாக்டர் பட்டம் பெற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்” என்றார்
பிற செய்திகள்:
- ஏழை நாடுகளை தனது கடன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?
- மிளகாய் பொடியை நுகர வைத்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு
- இந்தியாவில் பூதாகரமாக உருவெடுக்கும் வேலை இல்லா திண்டாட்டம் - தப்பிக்க வழி என்ன?
- கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டபய வைத்த கோரிக்கை
- "நரகத்தின் நுழைவாயிலை" மூட துர்க்மெனிஸ்தான் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்