நியூசிலாந்து தாக்குதல்தாரியை மூளைச்சலவை செய்தார்களா? தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் ஆறு பேரை கத்தியால் குத்திக் கொன்ற பிறகு காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த முகம்மது சம்சுதீன் அஹமட்.
2016 முதல் தனதுகொள்கைகள் காரணமாக, நியூசிலாந்து காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தார் அவர். 2011இல் மாணவர் விசா மூலம் நியூசிலாந்து சென்ற அவர், பின்னர் சட்டப்பூர்வமான அகதியாக வாழ்ந்தார்.
தீவிரவாத நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பில் இவர் இருந்ததால், நியூசிலாந்து பாதுகாப்பு முகமைகளுக்கு இவர் ஏற்கெனவே அறியபட்டவராக இருந்தார். 24 மணி நேரமும் இவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்.
அவரது பிறப்பு, வளர்ப்பு, குணாதிசயங்கள் குறித்து அவரது தாய் பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தார். அதன் விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? கொதிக்கும் சீமான் - வைரலாகும் பேட்டி
- கினியில் ஆட்சிக் கவிழ்ப்பு: அதிகாரத்தை கைப்பற்றியதாக அறிவித்தது ராணுவம்
- நியூசிலாந்து தாக்குதல்: போலீஸ் சுட்டுக் கொன்ற இலங்கையரின் தாய் பேட்டி
- 'பிராமணர்களுக்கு தடை விதிக்கக் கூறிய சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை மீது வழக்கு
- ஆப்கன்: தாலிபன்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பஞ்ஷீர் படை
- டோக்யோ பாராலிம்பிக் முடிந்தது: 19 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 24ஆம் இடம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்