வீட்டுக்கொல்லைப்புறத்தில் கிடைத்த நீலக்கல் - மதிப்பு ரூ. 745 கோடி

காணொளிக் குறிப்பு, வீட்டுக்கொல்லைப்புறத்தில் கிடைத்த நீலக்கல் - மதிப்பு ரூ. 745 கோடி
பிரசுரிக்கப்பட்டது

ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது தொழிலாளர்கள் இந்தக் கல்லைக் கண்டுபிடித்ததாக கூறுகிறார் ஒரு ரத்தின வணிகர். இது தொடர்பான காணொளியை விரிவாக இங்கே பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :