இலங்கையில் விடுதலையான 'முன்னாள் விடுதலைப் புலிகள்': வாழ்வில் ஒளிரும் நம்பிக்கை

காணொளிக் குறிப்பு, இலங்கையில் விடுதலையான 'முன்னாள் விடுதலைப் புலிகள்': ‘வாழ்வில் ஒளிரும் நம்பிக்கை
பிரசுரிக்கப்பட்டது

யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு, பல தசாப்த காலங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த 16 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த முன்னாள் போராளிகளையே தாம் விடுதலை செய்வதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :