இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா, தமிழர்களுக்கு பயன் தருமா
பிரசுரிக்கப்பட்டது
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது, உடனடியாக தமிழ் மக்களுக்கு பலன் அளிக்குமா என்பது குறித்தும் போர்க் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்க வைக்குமா என்பது குறித்தும் கலவையான கருத்துகளே நிலவுகின்றன.
இந்த விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, அடிப்படையற்ற, அநீதியான விடயங்கள் மற்றும் தவறான கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில் பங்கெடுத்த நாடுகள், தவிர்த்த நாடுகள், அவை என்ன பேசின என்பதை இந்த காணொளியில் அறியலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: