You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறைக்குள் துரத்தி, துரத்தி தாக்குதல் - வெளியானது அதிர்ச்சி காணொளி
பிரசுரிக்கப்பட்டது
கொழும்பு புறநகர் பகுதியான கம்பஹா - மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் தேதி கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இது தொடர்பான விடியோ ஒன்றை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதிர்ச்சியூட்டக்கூடிய அந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த காணொளி. இதில் சில காட்சிகள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம் என எச்சரிக்கிறோம்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்