தந்தையின் இறந்த உடலுக்காக காத்திருக்கும் பிக்பாஸ் லொஸ்லியா
பிரசுரிக்கப்பட்டது
பிக்பாஸ் புகழ் லொஸ்லியா, இலங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 22ம் தேதி லொஸ்லியா வருகை தந்ததாக அவரது நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்