பிளாஸ்டிக் குப்பைகளை உண்ணும் யானைகள்; உணவு கிடைக்காத அவலம்
பிரசுரிக்கப்பட்டது
பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை யானைகள் உணவாக உட்கொள்ளும் அவலம் இலங்கையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக யானைகள் மரணத்தை எதிர்கொள்ளும் பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: