விஜய் சேதுபதியின் 800: முத்தையா முரளிதரன் குறித்து ஈழத் தமிழர்கள் கூறுவது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

விஜய் சேதுபதி நடிப்பில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு '800' எனும் பெயரில் வெளியாவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு முத்தையா முரளிதரன் விளக்கமும் அளித்துள்ளார்.

இந்தச் சூழலில், முரளிதரன் குறித்து ஈழத் தமிழர்கள் பார்வை என்ன என்பது குறித்து சிலரிடம் பேசியது பிபிசி தமிழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :