தேயிலை தோட்ட பரம்பரை வேலையை கைவிட்டு கல்லூரிக்கு புறப்பட்ட இலங்கை தமிழ்ப் பெண்கள்

காணொளிக் குறிப்பு, தேயிலை தோட்டத்தில் இருந்து பல்கலைக்கு புறப்பட்ட இலங்கை பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

தேயிலை ஏற்றுமதியில் உலகின் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து இலங்கை சென்றவர்களே தலைமுறை தலைமுறைகளாக அங்கு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேயிலை தோட்டங்களிருந்து இளம் தமிழ்ப் பெண்கள் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதில் ஒருவரான தெரசாவின் வாழ்க்கைப் பயணத்தை பார்க்கலாம்.

தயாரிப்பு: ஜெயப்பிரகாஷ் நல்லுசாமி

படப்பிடிப்பு: சாமிந்தா தேசநாயக்க

காணொளி தொகுப்பாக்கம்: கெவின் கிம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: