இலங்கை தங்கம் ரூ. 15 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு - ஏன் தெரியுமா?

பிரசுரிக்கப்பட்டது

தங்கத்திற்கான 15 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் இலங்கையில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் குறைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தங்க வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இந்த செய்தியின் எழுத்து வடிவை காண கீழே கிளிக் செய்யவும். இலங்கை தங்கம்: இறக்குமதி வரி ரத்தால் விலை குறையுமா?

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: