You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் ப்ரீமியர் லீக்: ஸ்மிருதி மந்தனாவை ரூ. 3.4 கோடிக்கு ஏலம் எடுத்த ஆர்சிபி
பெண்களுக்கென டி20 தொடரை விமன் ப்ரீமியர் லீக் என்கிற பெயரில் இந்த ஆண்டு முதல் நடத்துகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் அறிமுக தொடரில் களமிறங்க உள்ளன.இந்த அணிகள் தங்கள் வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் இன்று நடத்தின.
இந்த ஏலத்தில் உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 448 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் வரை ஏலம் எடுக்கப்படுவர். எந்த வீராங்கனையை எந்த அணி எவ்வளவு மதிப்பு ஏலத்தில் எடுத்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்