வகுப்பெடுத்த ரோஹித், துள்ளிய ஜடேஜா - சோர்ந்து போன ஆஸி - முக்கிய ஹைலைட்ஸ்

பிரசுரிக்கப்பட்டது

இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்களின் கச்சிதமான திட்டத்தை எப்படி அணுகுவது என்பதில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறியுள்ளனர். ஆம். ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்துவீச்சில் சுழற்பந்து மும்மூர்த்திகளை எதிர்கொள்வதில் தத்தளித்துள்ளது.

நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. ஜடேஜா மற்றும் அக்சர் படேல் அரை சதம் அடித்து அபாரமாக விளாசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: