You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேசத்தை வீழ்த்த இந்திய அணிக்கு உதவிய 'விடாமுயற்சி'
பிரசுரிக்கப்பட்டது
20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்த இந்திய அணிக்கு எதிராக 16 ஓவரில் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தப் போட்டியில் விராட்கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 16 ரன்களை எடுத்திருந்தபோது உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
கடுமையான போட்டிக்கு நடுவை வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்