தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்தி ஃபார்முக்குத் திரும்பிய விராட் கோலி
பிரசுரிக்கப்பட்டது
தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்தி ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார் விராட் கோலி. இந்த வெற்றி இந்தியாவுக்கும் விராட் கோலிக்கும் மிக முக்கியமானது. இந்த வெற்றியை கண்ணீரோடு வரவேற்றார் விராட். அவரை நேசிக்கும் ரசிகர்களும் நிச்சயம் கண்ணீர் விட்டிருப்பார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்