You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகேந்திர சிங் தோனி பிறந்த நாள்: "தோனி அண்ணனை உலகளவு பிடிக்கும்" - ஒரு ரசிகரின் கதை
பிரசுரிக்கப்பட்டது
2013ஆம் ஆண்டு முதல் தோனி பங்கேற்கும் போட்டிகளில் உடல் முழுக்க மஞ்சள் நிறத்தை பூசிக்கொண்டு மைதானத்தில் ஆர்ப்பரிக்கும் சரவணனனை நீங்கள் பார்த்திருக்கூடும். தனக்கு ஏன் தோனியை பிடிக்கும், அவரது பிறந்தநாளில் ரத்த தானம், அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்குவது ஏன் என்பது உள்ளிட்டவற்றை இந்த காணொளியில் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
தயாரிப்பு: அஷ்ஃபாக் அஹமது, பிபிசி தமிழ்
காணொளி தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்