பள்ளியில் செஸ் விளையாடுவது படிப்புக்கு எப்படி உதவும்? விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
செஸ் சாம்பியன்ஷிப் ஆசியாவில் நடந்தே நீண்ட காலம் ஆகிறது. இந்தப் போட்டி சென்னையில் நடப்பது தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டுக்கு ஊக்கமாக அமையும் என்று கூறிய விஸ்வநாதன் ஆனந்த், பள்ளியில் செஸ் விளையாடுவது படிப்புக்கு எப்படி உதவும் என்று பிபிசி தமிழ் பேட்டியில் விளக்கினார்.
செய்தியாளர்: சரண்யா நாகராஜன்
கேமரா: காஷ்யப், தீபக்.
படத் தொகுப்பு: டேனியல்
பேட்டி ஒருங்கிணைப்பு: சங்கீதா யாதவ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்