You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
IPL ஒளிபரப்பு உரிமம்: ரூ.48,390 கோடிக்கு விற்பனை
பிரசுரிக்கப்பட்டது
உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு மற்றும் டிவி உரிமைகள், 48,390 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.
முந்தைய ஐந்து சீசன்களுக்கும் ஸ்டார் நிறுவனம் செலுத்திய மொத்த தொகையை விட, இது இரண்டு மடங்கு அதிகம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்