உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ளவிருக்கும் கோவை இளைஞர் ராகுல் பாண்டியன்
பிரசுரிக்கப்பட்டது
கோவையைச் சேர்ந்த ராகுல் பாண்டியன் அர்ஜென்டினாவில் நடைபெற உள்ள உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சியும் அளித்து வருகிறார். 'டவுன் ஹில் ஸ்கேட்டிங்' என்ற ஒரு குறிப்பிட்ட ஸ்கேட்டிங் பிரிவில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் குறித்த காணொளியைப் பாருங்கள்.
தயாரிப்பு - மோகன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - மதன் பிரசாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்